அப்துல் கலாம் அவர்கலுக்கு பிடித்த திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா வரண்.

இதன் பொருள் அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பதாகும். பூமிக்கு மேலே, பூமிக்கு கீழே, பூமியில் என எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/missile-man-s-was-lover-thirukural-232019.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்